Tuesday, February 8, 2011

எழுத ஏதுமில்லை ....

உரசலில்லா எண்ணங்கள் 
சத்தமில்லா சிந்தனைகள் 
விரல் அரிக்காத எழுத்துக்கள் 
முடிந்துவிட்ட விசாரணைகள் 

மனதில் ஆகாயம் 
நினைவில் மௌனம்
ஆன்மாவில் ஆனந்தம் 

இனி ....
..........எழுத ஏதுமில்லை 

6 comments:

  1. நீங்கள் எழுத நிறைய இருக்கின்றது... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. கவிதை நன்றாக இருக்கிறது !வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நந்தலாலா இணைய இதழுக்கு தாங்களும் கவிதைகள் அனுப்பலாமே...?
    மேலும் விபரங்களுக்கு வருகை தாருங்கள் www.nanthalaalaa.blogspot.com

    ReplyDelete
  4. எவ்வளவோ இருக்கிறது எழுத.
    ஆள் வேண்டுமே படிக்க ?

    ReplyDelete
  5. //மனதில் ஆகாயம்
    நினைவில் மௌனம்
    ஆன்மாவில் ஆனந்தம்//

    அருமையான ஹைக்கூ....

    ReplyDelete