Tuesday, February 8, 2011

எழுத ஏதுமில்லை ....

உரசலில்லா எண்ணங்கள் 
சத்தமில்லா சிந்தனைகள் 
விரல் அரிக்காத எழுத்துக்கள் 
முடிந்துவிட்ட விசாரணைகள் 

மனதில் ஆகாயம் 
நினைவில் மௌனம்
ஆன்மாவில் ஆனந்தம் 

இனி ....
..........எழுத ஏதுமில்லை